English Sentences | Tamil Meaning |
---|---|
A lot of opertunity are in foreign countries | நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன |
Do not lose this opportunity | இந்த சந்தர்பத்தை நழுவ விடாதே |
Opportunities come disguised as obstacles | சந்தர்ப்பங்கள் வருவது தற்காலிகமாக தடங்கல்கள் போல |
The animal communities | விலங்கின அமைப்பு (உறைவிடத்தால் ஒன்றுப்பட்ட விலங்கின அமைப்பு) |
The Medical college is near the central station | மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது |
There is unity in diversity | வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது |
We should remain united | நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் |
What was the opportunity? | வாய்ப்பு / சந்தர்ப்பம் என்றால் என்ன? |
You should not let this opportunity to slip by | இந்த வாய்ப்பை நீ தவறவிடக் கூடாது |